logo

நுட்பம் இணையத்தளம்
Written by Administrator   
Saturday, 28 October 2006 09:49

நுட்பம் இணையத் தளம் புதிய வடிவமைப்பில், புதிய கட்டுரைகளுடன் மிகவிரைவில் வெளிவர இருக்கின்றது.

இன்னும் சில வாரங்களில் நுட்பத்தின் புதிய இணையத் தளத்தில் சந்திப்போம்.

 

நன்றி,

விஜயசுகந்தன் கார்த்திகேசு

நுட்பம்

Last Updated ( Sunday, 29 October 2006 05:28 )
 
நாளைய பல்பொருள் அங்காடிகள்
Written by விஜயசுகந்தன் கார்த்திகேசு   
Monday, 03 May 2004 06:00
 

அங்காடி அல்லது சந்தை என்ற சொல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்களையும், உணர்வுகளையும் ஞாபகப்படுத்தும் ஒரு சொல்லாகும். அனுபவங்களும், உணர்வுகளும் அவரவர் பிறந்த, வளர்ந்த, வசிக்கிற இடங்களை, சுற்றாடலை, சமூகத்தை, கலாச்சாரத்தை சார்ந்து வேறுபடும். ஒரு சமூகத்தின் பரிமாணங்களும், தன்மைகளும் அந்த சமூகத்தில் இருக்கும் அங்காடிகளில் துல்லியமாகப் பிரதிபலிக்கும். அது மட்டுமின்றி அச் சமூகத்தின் எதிர்கால பாதையையும் அவை காட்டும்.

Last Updated ( Wednesday, 22 November 2006 02:32 )
Read more...
 
<< Start < Prev 1 Next > End >>

Page 1 of 1